அதிமுகவில் என்ன குழப்பம் நிலவுகிறது காப்பரா எடப்பாடி
ஆதிமுகவில் பல குழப்பங்கள் நிலவுதாகவும் எடப்பாடிபழனிச்சாமி அவர்களும் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் குழப்பத்தில் உள்ளதாக பல தகவல் கல் வந்தன.
அந்தற்கு எல்லாம் பதிலளிக்கும் பதிவாக இந்த பதிவு அமையும் எவ்வித குழப்பமும் இல்லை திண்டுக்கல் சீனிவாசன்*
அதிமுகவின் இரட்டைத் தலைமை முறையால் யாருக்கு அதிகாரம் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வர பொதுக்குழுவை உடநாடியாக கூட்டி பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா நேற்று கூறி இருந்தார்.
மரங்களை காக்க அரசு செய்த காரியம்
இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் "கட்சியும், ஆட்சியும் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என்றும், அமைச்சர்களும் முழுமனதுடன் ஆர்வமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக வரும் உள்ளாட்சி தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கப் வேண்டும்.
இணும் 2 வருடங்களுக்குள் அதிமுக வலுவாக வேண்டும். அப்பொழுது தான் அடுத்த தேர்தலை சந்திக்க முடியும்.
#அதிமுக #தமிழ்நாடு #திண்டுக்கல் சீனிவாசன்
……………...வணக்கம்…………..
Comments
Post a Comment