இந்தி வேண்டும் என்பதற்கான காரணங்கள்

இந்தி திணிக்கப்படுகிறது இந்தி வேண்டாம் என பலவற்றை நாம் கேட்டிருப்போம்.


நாம் இந்தி கற்கலாமா வேண்டாமா  ஏன் நாம் அதை கற்க்க வேண்டும் தமிழ் உலகில் பல நாடுகளில் பேசப்படுகிறது இப்படி  பல கேள்விகளுக்கு பதில்.

முதலில் தமிழ் நமது தாய் மொழி ஆனால் இந்தி நமது தேசிய மொழி நாம் நமது தேசிய மொழியை கற்க ஏன் எதிர்க்கவேண்டும்????.

அனைவரின் கேள்வியும் நாம் என்ன வெளி மாநிலங்களுக்கா செல்ல போகிறோம் என்பது தான். ஒருவர் central government பணிக்கு செல்லவேண்டும் என்றால் ஹிந்தி அவசியம்.

தமிழர்கள் நாம் நமது தேசிய கொடியை மதிக்கிறோம் நமது தேசிய கீதத்தை மதிக்கிறோம் ஆனால் தேசிய மொழியை மட்டும் மதிப்பதில்லை.

இந்தியா விற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் ஆனால் இந்தியாவின் மொழியை மதிக்க மாட்டோம் இது மக்களின் தவறு அல்ல தமிழ்நாட்டு கட்சிகளின் தவறே.

நாம் நமது நாட்டின் தேசிய மொழியை அவமதிப்பது நம் நாட்டை நாமே அவமதிப்பதர்க்கு சமம்.தமிழ் பழமையான மொழி சிறப்பு வாய்ந்த மொழி என்பதில் தவறில்லை.

ஆனால் இந்தி நமது தேசிய மொழி தமிழ்நாடு என்பது பழமையில் ஒரு கண்டமாக இருந்தது அந்த கண்டம் லெமூரியா கண்டம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வெளிநாடுகளில் அனைவருக்கும் தேசிய மொழி கட்டாயமாக கற்பிக்க படுகிறது ஆனால் நம் நாட்டில் இதனை எதிர்க்கிறோம்.


அப்படி இருந்ததால் நாம் இந்தியாவை மதிக்காமல் இல்லை அதே போல இந்தியாவின் மொழியையும் மதிப்போம்.இந்தியை மட்டும் கற்க சொல்லவில்லை இந்தியை யும் ஒரு மொழியாக தான் கற்க சொல்கிறார்கள்.

இதனை தமிழக அரசு எதிர்க்க காரணம் என்னவென்றால் புதிய ஆசிரியர்கள் அதற்கான செலவாக இருக்கலாம்.

#TNNEEDSHINDI

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்