பயங்கரவாதிகளை அடித்து நுறிக்கிய ராணுவம்

பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை*

லச்சிபோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அப்பகுதியை பா துகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனையும் படிக்க முகிலன் துப்பு கிடைத்தது

அப்போது திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் தொடுத்தனர்.


     இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதியாக மாறிய முன்னாள் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இந்தியா ராணுவம் அதிரடி காட்டியுள்ளது.இந்தியா ராணுவம் பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் .

Comments

Popular posts from this blog

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

பூமியின் பரிமாண வளர்ச்சி