Posts

Showing posts from May, 2019

பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய மேற்கு வங்காள அணி

Image
நடந்து முடிந்தது உலககோப்பை யின் இரண்டாம் ஆட்டம் இந்த அட்டதில் மேற்கு வங்காள அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மேற்கு வங்காள அணியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நன்றாக ஆட வில்லை என்று தான் சொல்லவேண்டும்.பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே மிகவும் மோசமாக உள்ளது. வெறும் 105 ரன்களை மட்டுமே அடித்தது பாகிஸ்தான்.அதனை வெறும் 14 ஓவர்களில் 108 ரன்களை அடித்து மேற்கு வங்காள அணி வெற்றி பெற்றது. மேற்கு வங்காள அணியில் Gayle 50 ரன்களை அடித்தார்.இந்த வருட உலககோப்பை ஒரு அணியின் ஆதிக்கம் மட்டுமே. அதிகமாக உள்ளது. நடக்கும் போட்டியில் ஒரு ஆர்வமே இல்லாமல் போய் விடுகிறது. `Pakistan Innings Player name    R (B) Imam-ul-Haq    2 (11) * c †Hope b Cottrell F Zaman        22 (16) * b Russell B Azam         22 (33) * c †Hope b Thomas H Sohail       8 (11) * c ...

ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை

Image
- ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை         மோடியின் அமைச்சரவையில், அ.தி.மு.க இடம்பெறாதது அக்கட்சியினரை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.*                 `அ.தி.மு.க-வை ஏன் ஒதுக்கியது பி.ஜே.பி?' என்று விவரமறிந்த பி.ஜே.பி தலைவர்கள் சிலரிடம் கேட்டோம். ``முதலில் இவர்களுக்கு பதவி கொடுப்பதாக அமித்ஷா, மோடி இருவருக்குமே எண்ணமில்லை. தமிழகத்தில் பி.ஜே.பி படுதோல்வியைச் சந்தித்ததற்கு அ.தி.மு.க தான் காரணம் என்று கருதுகிறார்கள். சட்டமன்ற இடைத்தேர்தலில் காட்டிய கவனத்தை, நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்டியிருந்தால், ஓரிரு தொகுதிகளிலாவது பி.ஜே.பி வென்றிருக்க முடியும் என்பது கட்சித் தலைமையின் கணிப்பு.*          இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றிபெற்றார். ரிசல்ட் வருவதற்கு முன்னதாகவே, மகனை மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்க காசிக்கே சென்றார் ஓ.பி.எஸ். கண்ணில் பட்ட பி.ஜே.பி தலைவர்கள் காலில் எல்லாம் மகனை விழவைத்து ஆசிர்வாதம் வாங்கினார். கூட்டணிய...

30 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றிய கேப்டனுக்கு சிறைவாசம் என்ன நடந்தது

Image
30 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றிய கேப்டனுக்கு சிறைவாசம் அஸ்ஸாமில் முகமது சுனாவுல்லா என்ற ராணுவ உயரதிகாரியை வெளிநாட்டவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவர் வெளிநாட்டவர் சிறைவைக்கும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி  கேப்டனாக பதவி உயர்வு பெற்றவர் சுனாவுல்லா. அவரது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார். எப்போதோ யாரோ ஒருவர் அவர் டாக்காவை சேர்ந்தவர் என்று வழக்குத் தொடர அந்த வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான தீர்ப்பில் சுனாவுல்லாவை வெளிநாட்டவர் என்று நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.   இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ உயரதிகாரியின் குடும்பத்தினர் தவறான தகவல் அளிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்காக உழைத்தவருக்கு அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

தமிழ்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா??

Image
தமிழ்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா?? நாம் அன்றாடம் முகநூல் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றோம். அதனுள் பரவலாக ஆஸ்திரேலியாவின் தாய்மொழி தமிழ் எனவும் ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் பாரதியார் படம் என பல செய்திகளை பார்த்திருப்போம். இதெல்லாம் உண்மையா என ஆராய்ந்தால் இல்லை.முதலில் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழி என்னவென்றால் அது ஆங்கிலமே ஆகும்.ஆதாரம் 👇👇👇 நம்பவில்லை என்றால் நெங்களும் Google செய்து பார்க்கலாம். அந்த ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் அதுவும் காமராஜர் புகைப்படம் பொய்தான்.அந்த ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒரு frame இருக்கும் அதனுள் காமராஜர் புகைப்படத்தை edit செய்து வைத்துள்ளனர். 👇👇அந்த ஆதாரம்இடத்தில் ரஷ்யாவின் சின்னம்தான் இருக்கும். ஆதாரம். இதே போல பல வதந்திகள் வரும் அதனை உண்மையா என தெரிந்து கொண்டு share செய்யுங்கள்.தமிழ் மொழி தமிழ்நாடு,இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இடத்தில் மட்டுமே தமிழ் அங்கரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பட்டியல் சிறிய மாற்றம்

Image
நேற்று நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இந்த விழாவில் முதலில் தேசியகீதம் பின்னர் மோடி பதிவி ஏற்பு பின்னர் அமைச்சர்கள் அறிவிப்பு. அதுமட்டுமில்லாமல் அமைச்சர் பதவியில் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனுள் அமித்ஷவிற்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நரேந்திர மோடி (வாரணாசி, உ.பி.)- பிரதமர் ராஜ்நாத் சிங் (லக்னோ, உ.பி.) அமித்ஷா (காந்தி நகர் -குஜராத்) நிதின் கட்கரி (நாக்பூர் - மகாராஷ்டிரம்) சதானந்த கவுடா (பெங்களூர் வடக்கு) நிர்மலா சீதாராமன் (ராஜ்யசபா உறுப்பினர்) ராம்விலாஸ் பாஸ்வான் (பீகார்) நரேந்திர சிங் தோமர் ரவிசங்கர் பிரசாத் ஹர்சிம்ரத் பாதல் தாவர்சந்த் கெலாட் எஸ் ஜெய்சங்கர் ரமேஷ் போக்ரியால் அர்ஜுன் முண்டா ஸ்மிருதி இரானி ஹர்ஷவர்தன் பிரகாஷ் ஜாவடேகர் பியூஷ் கோயல் முதல் கட்ட அமைச்சரவை தான் இது முழு அமைச்சரவை இன்று மாலை அறிவிக்கப்படும்

சவுத் ஆப்ரிகாவை வென்ற இங்கிலாந்து உலககோப்பை போட்டி

Image
உலககோப்பை 2019 இன் முதல் போட்டி SA  Vs Eng நேற்று நடந்து முடிந்தது.இந்த போட்டி லண்டனில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 311 ரன்களை 8 விக்கெட்டில் அடித்தது.312 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெறும் 207 ரன்களை அடித்தது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை morgan,strokes,Roy,root முதலியோர் அரைசதம் அடித்துள்ளனர்.Africa அணியை பொறுத்தவரை de kock மற்றும் Dussen ஆகிய இருவரும் அரைசதம் அடித்து இருந்தனர். சவுத் Africa அணி தோல்வி அடைந்தது அந்த அணியில் டாப் ஆர்டரில் குழப்பம் நிலவுகிறது.அணியின் முக்கிய வீரர்களான develliers மற்றும் dale styen ஆகிய இருவரும் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்க படுகிறது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலந்து அணியின் கேப்டன் Eoin Morgan 7000 ரன்களை கடந்தார்.நேற்று இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக போட்டுள்ளனர். Africa அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ரபடா மற்றும் Tahir 2 விக்கெட்களை யும் Lungi Ngidi 3 விக்கெட்களை யும் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை Plunkett மற்றும் S...

யாருக்கு அமைச்சர் பதவி இதோ பட்டியல்

Image
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.இதனையடுத்து இன்று பதவியேற்க உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியில் அமரவுள்ளது இன்று மாலை அமைச்சரவை அமைச்சர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன. இன்று நடக்க விருக்கும் விழாவில் அமைச்சர்கள் அறிவிக்கப்படுவார்கள்.அதுனுள் முக்கிய துறைகளான பாதுகாப்பு,வெளியுறவு,நெடுஞ்சாலை போன்ற முக்கிய துறைகள் முந்தைய அமைச்சர்களுக்கு தரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய அமைச்சரவையில் யார்யாரெல்லம் இடம்பெற உள்ளனர் என கணிப்புகள். ஸ்மிருதி இரானி, ரவி ஷங்கர் பிரசாத், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நரேந்திர தோமர், தர்மேந்திர பிரதான், சானந்தன் கவுடா, பிரகாஷ் ஜவடேகர், ராம் விலாஸ் பாஸ்வான், பியுஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, பிரஹ்லாத் ஜோஷி, சுரேஷ் அங்கடி, கிஷன் ரெட்டி போன்றோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதிமுக வில் யாரேனும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.அது ரவீந்திரநாத் க்குக் கிடைக்கலாம்

இன்று மாபெரும் உலககோப்பை தொடங்கவுள்ளது இன்றைய போட்டி

Image
இந்த உலககோப்பை ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலககோப்பை பயிற்சி ஆட்டத்தில் அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடினார். பலரும் பல நாளாக எதிர்பார்த்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து vs சவுத் ஆப்ரிக்கா.2019 இன் முதல் உலககோப்பை போட்டி. இந்த வருட உலககோப்பை கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வருட உலககோப்பை போட்டியில் அனைத்து அணிகளும் சரிசமமான நிலையில் உள்ளது. இன்று இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது இங்கிலாந்தின் captain Eoin Morgan,சவுத் ஆபிரிக்காவின் captain faf-du plesis. இன்று இந்த போட்டி 1.30 மணியளவில் தொடங்கவுள்ளது. Teams: England (From): Jason Roy, Jonny Bairstow, Joe Root, Eoin Morgan(c), Ben Stokes, Jos Buttler(w), Moeen Ali, Chris Woakes, Liam Plunkett, Jofra Archer, Adil Rashid, Tom Curran, Mark Wood, James Vince, Liam Dawson South Africa (From): Hashim Amla, Quinton de Kock(w), Faf du Plessis(c), Rassie van der Dussen, Jean-Paul Duminy, David Miller, Andile Phehlukwayo, Dwaine Pretoriu...

வெளுத்து வாங்கிய தோனி இந்தியா வெற்றி

Image
நேற்று நடந்து முடிந்த உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.நேற்று இங்கிலாந்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா அணியின் பேட்ஸ்மென்கள் நன்றாக விளையாடினர். kl ராகுல் 107 ரன்களை அடித்தார் தோனி 138 ரன்களை அடித்தார்.மொத்தம் இந்தியா அணி 359 அடித்திறுந்தது.360 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது வங்காள அணி. இந்தியா அணியின் சிறந்த பவுலர் பும்ரா வின் பந்துவீச்சை வங்காள அணியின் பேட்ஸ்மென்கள் தக்கு பிடிக்க முடியவில்லை.இறுதியில் 264 ரன்கள் மட்டுமே அடித்தது வங்காள அணி. முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா அணிக்கு இது ஒரு நல்ல ஆட்டம்.Scorecard 👇👇👇👇

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி ................

Image
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுதாக கூறியுள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 350 இற்கும் மேற்பட்ட இடங்களை பெற்று வெற்றி பெற்றது.அது மட்டுமன்றி காங்கிரஸ் 100 குறைவான இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக போவதாக கூறிகொண்டிருந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் இதனை ஏற்கவில்லை.தற்பொழுது மறுபடியும் பதவி விலக போவதாக கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்ற தேர்தலில் 45 இடங்களை தனியாக வென்றது இந்த தேர்தலில் 52 இடங்களில் வென்றது.ராகுல் காந்தியை கட்சியின் மூத்த தலைவர்கள்  சமாதான படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் 4 நாட்களில் காரிய கமிட்டி கூட உள்ளதாகவும் அதில் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் ஆரம்பித்த காலங்களில் இருந்தே நேரு குடும்பம் தான் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துள்ளனர்.ராஜிவ் காந்தி இறந்த பின்னர் வேறொருவர் இருந்தார்.அவருக்கு பதிலாக சிறிது நாட்களில் சோனியா காந்தி மாற்றப்பட்டார். ராகுல் காந்தி தனது அம்மாவையும் தங்கையைய...

இந்த வருடம் உலககோப்பை கீடைக்குமா ? இந்தியா ஆடிய முதல் ஆட்டம்

Image
பயிற்சி போட்டியில் இந்தியா படுதோல்வி காரணம் என்ன இந்தியாவுக்கான முதல் பயிற்சி போட்டி இந்தியாவுக்கும் நியூ ஜீலண்டிற்கும் நடந்து முடிந்தது இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறினர். இங்கிலாந்தின் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வழக்கம் போலவே தடுமாறினர். இறுதியில் வெறும் 179 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர். சிறப்பான பந்துவீச்சை தந்த நியூசிலாந்து அணி.  இந்திய அணிக்கு நிறைய பயிற்சிகள் தேவை படுகிறது இந்த ஆட்டம் வெறும் பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. இனிவரும் ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பான விளையாட்டை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இன்று பங்களதேஷ் உடன் நடைபெறும் போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா???

வாரணாசியில் மோடி வழிபாடு

Image
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார். இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார். பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார். முதல் தடவை வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார். மோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். மோடி இன்று காலை வாரணாசி வந்ததும் அவரை வரவேற்று காசி விசுவநாதர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார். காசி விசுவநாதர் ஆலயத்தில் மோடி சிறப்பு வழிபாடுகள் செய்தார். விசுவநா...

சிந்தித்து செயல் படவேண்டும்

Image
உயிர் தப்பிய கழுதை ஓர் அடர்ந்த காட்டில் ஓர் ஓநாய் வசித்து வந்தது. அதற்கு மிகவும் பசியாக இருந்தது. பல நாள்களாக உண்ணுவதற்கு எதுவுமே கிடைக்கவில்லை . அதன் வயிறு காலியாக இருந்தது; அதன் கால்கள் மிகவும் வலிமை யற்றுத் துவண்டு இருந்தன.'உண்ணாமலே நான் இருந்தேனேயானால் விரைவில் இறந்து விடுவேன்,'' என்று புலம்பியது. காட்டின் எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு கழுதை திடீரென்று ஓநாயின் கண்களுக்குத் தெரிந்தது. அது மிகவும் குதூகலமடைந்தது."நான் இனிமேல் பசியோடு இருக்க வேண்டாம். நான் அந்தக் கழுதையைச் சாப்பிட்டுப் பசிதீர்த்துக் கொள்வேன்," என்று கூறிக் கொண்டது.சத்தம் செய்யாமல் மிக மெதுவாக அதனருகில்சென்றது. ஓநாய் அருகில் வருவதைக் கழுதை கவனித்தது. ஓநாயிடமிருந்து கழுதையால் தப்பித்துச் செல்லமுடியாது. ஏனெனில், அது மிக நெருங்கி வந்து விட்டது. கழுதைக்கு மிகவும் பயம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் அது தப்பித்துச் செல்வதற்கான வழியை அமைதியாக யோசித்தது. காலத்திற்கு ஏற்றவாறு சிந்தித்ததால் அதற்கு ஒரு யோசனை தோன்றியது. காலில் அடிபட்டது போல் கழுதை நொண்ட ஆரம்பித்தது. மிகவு...

பாஜக முன்னிலை காங்கிரஸ் பின்னடைவு வெற்றி யாருக்கு இன்னும் சிறிது நேரத்தில்

Image
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளதுஇந்த வாக்கு எண்ணிக்கையில் தற்பொழுது 270க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை தெரிந்துள்ளது. அதில் பாஜக நூத்தி அறுபது இடங்களையும் காங்கிரஸ் 60 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர் மற்ற கட்சிகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் அவரே முன்னிலை வகிக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை திமுக 10 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. அதிமுக இன்னும் எந்த இடங்களிலும் முன்னிலையை பெறவில்லை.கருத்துக் கணிப்பில் கூறியவாறு அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோலத்தான் தேர்தல் முடிவுகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனது உலக சாதனையை தானே முறியடித்த நேபாள வீரர்...

Image
கடந்த 15ஆம் தேதி எவரெஸ்ட்(Everest) சிகரத்தை 23வது முறையாக ஏறி சாதித்த நேபாள வீரர் ரீட்டா ஷெர்பா, மே21ஆம் தேதி 24வது முறையாக ஏறி தன் சாதனையை முறியடித்துள்ளார் இவர் பிரபல மலையேற்ற வீரர், இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) இதுவரை 23முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார். கடந்த 15-ம் தேதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார் இந்நிலையில்,21ஆம்  தேதி மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.ஷெர்பா இதன் முலம் 24முறை எவரெடஸ்டில் ஏறி தனது உலக சாதனையை முறியடித்துள்ளார் பழங்குடியின மக்களான ஷெர்பாக்கள் மலையேறுவதில் கை தேர்ந்தவர்கள் என்பதால், மலையேற்ற வீரர் களுக்கு அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது 

தோனியின் ரகசியம் வெளியானது CSK

Image
தோனி தனது ரகசியத்தை வெளியிட்டுள்ளார். தோனி இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவருக்கு ஒரு ரகசியம் இருப்பதாக கூறியுள்ளார். அந்த விடியோ வில் ஒரு அறையில் தோனி தான் வரைந்த புகைப்படங்களை கட்டினார்.ஒரு புகைப்படத்தில்  மலை அந்த மலையடிவாரத்தில் ஒரு வீடு இருந்தது. இது எனக்கு மிகவும் பிடித்த படம் இதில் உள்ள இயற்கையை மிகவும் பிடிக்கும் என கூறியிருப்பார். இரண்டாவது படத்தில் ஒரு ராக்கெட் தரையிலிருந்து பறப்பது போல வரைந்திருந்தார். அது ஒரு எதிர்கால விமானம் அது 2050 காலத்தில் வரும் என கூறியிருந்தார். மூன்றாவது படத்தில் அவரையே அவர் மறைந்து இருப்பதாக கூறியிருந்தார் அந்தப்படம் அவருக்கு மிகவும் பிடித்த படம் என கூறியிருந்தார். அந்த படத்தில் உள்ள வீரருக்கு அவர் மஞ்சள் நிறத்தை உபயோகம் செய்திருந்தார் அது சென்னை அணியை குறிக்கலாம் என தெரியவந்துள்ளது.

பாஜகவுடன் கைகோற்குமா திமுக வெளியான கருத்துக் கணிப்புகள்

Image
மத்தியில் பாஜக தமிழகத்தில் திமுக கருத்து கணிப்புகள். 7 கட்டங்களாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த கருத்து கணிப்பில் தமிழகத்தில் என நிலவரம் என்பதை பார்ப்போம். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு 34 தொகுதிகளும்,அதிமுக விற்கும் 4 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என இன்று வெளியான கருத்து கணிப்பு கூறுகிறது. இதனுள் திமுக 34 இற்கு மேற்பட்ட தொகுதிகளை பெரும் என்றும் அதிமுக விற்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போகலாம் என இந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இந்நிலையில் ஸ்டாலின் பாஜகவுடன் சேர தூத்துக்குடியில் பேசினார் என வெளியான தகவல்கள் உண்மையாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

உறுதி யான பாஜகவின் வெற்றி வெளியான கருத்துகணிப்புகள்

Image
பாஜக ஆட்சி உறுதி இன்று மாலையுடன் நிறைவடைந்தது தேர்தல்.7 கட்டங்களாக நாடு முழுவதும் இந்த தேர்தல் நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப் படுகிறது. இந்நிலையில் பல கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.2014 பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளை சரியாக கணித்த சி வோட்டர் ஆங்கிலத்தில் புகழ் பெற்ற Republic TV யுடன் இணைந்து நடந்த கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். இந்த கருத்து கணிப்பில் பாஜக விற்கு 287 இடங்களும் காங்கிரஸிற்கு 128 இடங்களையும் Sp+Bsp கட்சிகளுக்கு 40 இடங்களும் மற்றும் இதர கட்சிகள் 87 இடங்களும் பெறும் என இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லிக்கொண்டு இருந்தது தற்பொழுது உறுதியாகியுள்ளது.இதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த கருத்து கணிப்பு மட்டுமன்றி அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்பதை கூறியுள்ளது. இன்று தமிழகத்தில் 4 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது ஏனெனில் தற்பொழுது உள்ள...

தண்ணீருக்காக உலகப்போர் வருமா💦💦

Image
தண்ணீருக்காக உலகப்போர் வருமா இன்றைய நிலையில் பல இடங்களில் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.சென்னை போன்ற மாநகரங்களில் பல இடங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தண்ணீர்காக போர் வரும் என பலரும் சொல்லிக்கொண்டு உள்ளனர். தண்ணிக்காக உலக போர் சாத்தியமா என்றால் வாய்ப்பே இல்லை. ஏனெனில் உலகில் பல நாடுகளில் தண்ணீர் தட்டுபாடு வந்தாலும் சமாளித்து விடலாம் ஏனெனில் மக்கள் தொகை மிகுவும் கமியகவே இருக்கும். அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் மட்டுமே தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்புள்ளது.இந்தியாவில் இதற்கு என்ன தீர்வென்றால் நதிநீர் இனைப்பு ஆனால் அது ஒரு மிகப்பெரிய செயல்பாடு அதனை செய்து பல திட்டங்கள் மற்றும் பல காலங்கள் ஆகும். தற்பொழுது சென்னையில் கடல் நீரை குடிநீர் ஆக்கிக்கொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு 10கோடி லிட்டர் தண்ணீரை அது மாற்றுகிறது அது சென்னையின் 20 சதவீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. தண்ணீர் மனிதனின் அத்தியாவசிய தேவை அதனை சேமிக்கவில்லை என்றாலும் மாசுபடுத்த வேண்டாம்

ஐபிஎல் ஒரு லட்சம் கோடி ரூபாய் பிஸ்னஸ்

Image
ஐபிஎல் ஒரு லட்சம் கோடி ரூபாய் பிஸ்னஸ் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வென்றது இதனை தொடர்ந்து. ஐபிஎல் ஒரு முடிவு செய்ய பட்ட ஆட்டம் என பலரும் கூறி வருகின்றனர். இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளவும். வீடியோ link 👇👇👇 https://youtu.be/DYVR-J1J_fU இந்த வீடியோ கொஞ்சம் பெரிய வீடியோ இருந்தாலும் பார்க்கவும்.

உலககோப்பை அட்டவணை

Image
🏆ICC Cricket WORLDCUP2019 🏆 30 May  🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇿🇦RSA 2:30pm 31 May  🇵🇰PAK vs  🇪🇸WI 2:30pm 01 June 🇳🇿NZ  vs  🇱🇰 SL 01 June 🇦🇫AFG vs 🇬🇧AUS 5:30pm 02 June 🇿🇦RSA vs 🇧🇩BD 2:30pm 03 June 🇵🇰PAK vs 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG 2:30pm 04 June 🇦🇫AFG vs 🇱🇰SL 2:30pm 05 June 🇿🇦RSA vs 🇮🇳IND 2:30pm 05 June 🇧🇩BD   vs 🇳🇿NZ 5:30pm 06 June 🇬🇧AUS vs 🇪🇸WI 2:30pm 07 June 🇵🇰PAK vs 🇱🇰SL 2:30pm 08 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇧🇩BD 2:30pm 08 June 🇦🇫AFG vs 🇳🇿NZ 5:30pm 09 June 🇮🇳IND  vs 🇬🇧AUS 2:30pm 10 June 🇿🇦RSA vs 🇪🇸WI 2:30pm 11 June 🇧🇩BD  vs  🇱🇰SL 2:30pm 12 June 🇵🇰PAK vs 🇬🇧AUS 2:30pm 13 June 🇮🇳IND  vs 🇳🇿NZ 2:30pm 14 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇪🇸WI 2:30pm 15 June 🇱🇰SL    vs 🇬🇧AUS 2:30pm 15 June 🇿🇦RSA vs 🇦🇫AFG 5:30pm 16 June PAK🇵🇰 vs  IND🇮🇳 2:30pm 17 June 🇪🇸WI    vs 🇧🇩BD 2:30pm 18 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇦🇫AFG 2:30pm 19 Ju...

Samsung எல்லாம் இழுத்து முடவைக்கும் one plus

Image
களமிறங்கிய one plus 7 pro மொபைல் தெரிகவிடபோகிறது தற்பொழுது one plus தரப்பிலிருந்து புதிய ஸ்மார்ட் போன் வெளியானது இதற்கு முன்பு வந்த one plus போன்களெல்லாம் சந்தையில் விற்று தள்ளின. தற்பொழுது இந்த ஸ்மார்ட் போன் அந்த இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.இந்த ஸ்மார்ட் போன் 12 gb ram கொண்டுள்ளது. specs Display : 6.67 inch FHD+ display Camera: 48 MP primary lens               12 MP secondary lens                24 MP ultra wide angle lens                24MP front pop up camera Processor : Snapdragon 855 chipset Battery : 5000mah Ram : 12gb Storage: 256 gb Fingerprint:  in display இந்த போனை பற்றி கூரவெண்டுன்மால் இது ஒரு அட்டகாசமான ஃபோன் இதன் விலை ₹50000 இந்த விலைக்கு இது ஏற்ற போன் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. இந்...

திமுக இன்று பணப்பட்டுவாடாவை நிறைவு செய்தது

Image
வருகின்ற மே 19 ஆம் தேதி அரவக்குறிச்சி யில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில்நாதன்,திமுக சார்பில் செந்தில்பாலாஜி,அமமுக சார்பில் சாகுல் ஹமீது போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி எண்ணபடும் இந்த தொகுதியில் பெரும் போட்டி நிலவுகிறது. இன்று திமுக சார்பாக போட்டியிடும் செந்தில்பாலாஜி தரப்பிலிருந்து பண பட்டுவாடா நடைபெற்றது.இதில் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இந்த தொகுதியில் பண பட்டுவாடா இத்துடன் முடிவடைந்த து மூன்று கட்சிகளும் சரிசமமாக பணத்தை பட்டுவாடா செய்துள்ளனர் ஒவ்வரு கட்சியும் ரூபாய் 2000 வழங்கியுள்ளது. மொத்தம் 6000 ரூபாய் மூன்று கட்சிகளும் வழங்கியுள்ளது மக்கள் எதற்கு ஓட்டு போடுவது என குழம்ப செய்துள்ளது ,ஏனெனில் யார் பணம் அதிகமாக தருகிரர்களோ அவர்களுக்கு ஓட்டு என்று நினைத்தர்வர்களுகெல்லம் இது அதிர்ச்சி தந்துள்ளது. #aravakurichi # tnelection #election 2019 #dmk