Posts

Showing posts from April, 2019

Tooth paste vs வேப்பங்குச்சி

Image
Tooth paste vs வேப்பங்குச்சி இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவரும் tooth paste இல் தான் பல் துலக்கி கொண்டுள்ளோம் . ஆனால் அந்த காலத்தில் வேப்பங்குச்சியில் தான் பல்விலக்கி கொண்டிருந்தனர். ஒரு நாளைக்கு 2 முறை toothpaste கொண்டு பல் துலக்க வேண்டும். ஆனால் வேப்பங்குச்சியில் 1 முறை விலக்கினால் போதும். அதுமட்டுமன்றி வேப்பங்குச்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.அதனால் கிராமத்தில் உள்ளவர்களாவது வேப்பங்குச்சியில் பல் விலக்கினால் உடம்பும் நன்றாக இருக்கும். toothpaste கல் பல்லை மட்டும்தான் சுத்தம் செய்கிறது ஆனால் வேப்பங்குச்சி பல ஆரோக்கியத்தை உடலுக்கு தருகிறது. வாரத்தில் 2 முறையாவது வேப்பங்குச்சியில் பல் விலக்குவது நல்லது.

பள்ளி குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயம்.

Image
பள்ளி குழந்தை களுக்கு நடக்கும் அநியாயம். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்  அன்றாடம் shocks, shoe,tie,மற்றும் tuck in செய்துகொண்டு செல்கின்றனர். இதெல்லாம் எதற்காக என்றால் அழகுக்காக,ஒழுகதிற்காக என நினைக்கிறர்கள் அது தவறு. ஆங்கிலேயர்கள் tie,shoe எல்லாம் அணிந்ததற்கு காரணம் குளிரில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக. நம் நாட்டில் நிலவும் இந்த வெயிலுக்கு இதெல்லாம் தேவை இல்லை. இதனால் சில குழந்தைகளுக்கு காலில் ஏதாவது சரும தொற்று வர வாய்ப்பு உள்ளது. நிறைய பள்ளிகளில் spoon கொண்டு சாப்பிட சொல்லுவார். இதுவும் ஆங்கிலேயர் இடம் இருந்து வந்ததே. அவர்கள் குளிரில் இருந்து விடுபட கைகளுக்கு கையுறை அணிந்திருப்பர். அதை கழற்றினாள் குளிர் பிடித்துக்கொள்ளும் என்பதற்காக spoon கொண்டு சாப்பிடுவர். மேலும் கையில் சாப்பிட்டால் கை கழுவ வேண்டும் அப்படி கழுவினால் குளிர் மேலும் அதிகமாகும் அதனால்தான் spoon இல் சாப்பிட்டார்.

இந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே தமிழ் தோன்றியது

Image
தமிழ் நாகரிகம் தான் பழமையான நாகரிகம் ஆதாரம் இதோ உலகின் பழமையான நாகரிகம் தமிழ் நாகரிகம் தான் என்பது உண்மையா? இந்து சமவெளி நாகரிகம் பழமையான நாகரிகம் என கூறப்படுகிறது .அந்த நாகரிகமே தமிழ் நாகரிகத்தில் இருந்து பிரிந்து சென்றது தான். இதற்கு என்ன ஆதாரம் என்றால் இங்குள்ள குறியீடும் அங்குள்ள குறியீடும் ஒத்து போகிறது. இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த hip-hop தமிழா ஆதி தமிழி என ஒரு தொகுப்பு தயாரித்து கொண்டுள்ளார். அதற்கான காணொளி👇👇👇  https://youtu.be/OMt0EYhmHqY நாம் குறியீட்டில் ஒரு சில கோடுகளும் சிறிய மாற்றங்களும் இந்து சமவெளி குறியீட்டில் உள்ளது

அழிந்து வரும் மாடுகள் காக்க தவறியது யார்?

Image
மாடு மனிதனின் தேவை. மாடுகள் நம் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.காலை எழுந்தவுடன் காபி போன்றவற்றில் இருந்து நமது தேவையை பால் போதிசெய்கிறது. நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நெய்,தயிர் போன்றவற்றை உற்றி உண்கிறோம். மாட்டின் தேவை விவசாயத்திலும் இருந்தது அதுமட்டுமல்லாமல் மாட்டு வண்டி வாகனமாக இருந்தது. கிணற்றில் இருந்து நீர் எடுக்கவும் மாடு உதவியாக இருந்தது. மாட்டின் கோமயம் தீட்டு களிக்க பயன்பட்டது. அதுமட்டுமல்லாமல் மாட்டின் சானம் பல பயன்களை தருகிறது சாண எரிவாயு வாசலில் தெளிபதற்கு அந்த காலத்தில் வீட்டின் தரையே சானத்தல் பூசப்பட்டிருக்கும். சானத்தை வாசலில் தெளிப்பதால் ஈ போன்ற பூச்சிகள் வீட்டில் நோய்களை பரப்பது. இதனால் தான் மாட்டை தெய்வமாக கருதினர்.

உலகை அழித்து கொண்டிருக்கும் AC க்கள்

Image
உலகை வெப்பமாக ஆக்கும் AC கள் இந்த காலத்தில் வெப்பம் அதிகமாகிக்கொண்டே போகிறது.அதனால் நாம் வெப்பத்தை தனிக்க AC, Refrigerator போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றோம். Ac களை நாம் நம் வீட்டை குளிர்ச்சியாக வைக்க பயன்படுத்துகின்றோம். இந்த AC ல கலால் என்ன என்ன பாதிப்புகள் என்பதை காண்போம். இந்த AC காற்றினை சுவாசிப்பதால் பல பிரச்சினைகள் வருமாம். மழை பொழிய மேகங்கள் உருவானால் மட்டும் போதாது அந்த மேகத்தில் குளிர்ந்த காற்று பட்டால் தான் அது மலையாக பொழியும். ஆனால் ac வெளிப்புறங்களை சூடாக்குகிறது.அதனால் மழை பொழிவு பாதிக்கப்படுகிறது. இதற்கு AC மட்டுமே காரணம் அல்ல பல காரணங்கள் உள்ளது.ஆனால் ac யும் ஒரு காரணமே. இதனை தடுப்பதற்கு நாம் தான் AC உபயோகத்தினை குறைக்க வேண்டும். நாம் ac யை பயன்படுத்தும் நேரத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். நம் பேரப் பிள்ளைகளுக்கு நாம் செய்யும் கடமையாக எண்ணுவோம்.

தெர்மாகோல் செங்கர்களுக்கு பதிலாக வீடு கட்டுவதற்கு

Image
இனிமேல் வீடு காட்டுவதற்கு செங்கல் வேண்டாம் தெர்மாகோல் போதும். நாம் இப்பொழுது செங்கல் களை பயன்படுத்தி வீடுகளை கட்டுகிறோம். ஆனால் இனி வரும் காலங்களில் செங்கல்கள் தேவை இல்லை. தற்பொழுது சில இடங்களில் தெர்மாகொல் ( styrofoam) பயன்படுத்தி வீடுகளை கட்டிகொண்டுள்ளனர். இதனால் என்ன பயன் என்றால் சுவர் மேலும் வலுவாக இருக்கும். சுவரின் எடை குறையும் வீடு எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். மிகவும் குறைந்த விலையில் வீடு. வீடு கட்ட 1 மாதம் கூட ஆகாது (1bhk ) இதற்கு youTube இல் பல வீடியோகல் உள்ளன.

Tv Remote க்கும் phone கேமராவிற்கு என்ன சம்மந்தம்

Image
Remote infrared அலைகள் மூலம் வேலை செய்கிறது. அந்த remote அடிக்கடி செயலிழந்து விடும். நாம் அதனை எப்படி கண்டுபிடிப்பது. remote வேலை செய்கிறதா இல்லையா என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். உங்கள் ஃபோனில் கேமராவை on செய்து ரிமோட்டை அதனுள் காட்டி அழுத்தினாள் அதில் light எரியும். எறிந்தால் நன்றாக உள்ளது இல்லையெனில் அதற்கு battery போடவேண்டும். முயற்சித்து பாருங்கள்.

இனி சைக்கிள்கள் தானாகவே ஓடும் நாம் ஒட்ட தேவை இல்லை

Image
தானாக ஓடும் சைக்கிள்கள் Google தற்பொழுது ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் Self driving கார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி தற்பொழுது தானாகவே செயல்படும் சைக்கிள்கள் வந்துள்ளன. நாம் இனி handle bar  பிடித்து சைக்கிள் ஒட்ட தேவை இல்லை பெடலும் பண்ணதேவையில்லை. இதனை பார்த்து மேலும் தெரிந்து கொள்ளலாம் பெரிய பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் இதை கண்டுபிடித்துள்ளனர். சைக்கிள் நாம் கூறிய இடத்திற்கு வரும். _._._._._._._._.._._.__.._._.__.._._._._._._.__.._._._._..

மழையின் கடவுள் Google

Image
இனிமேல் நாமே என்கு எவ்வளவு மழை பொழிய வேண்டும் என தீர்மானிக்கலாம் நமக்கு தேவைப்படும் பொழுது மழை பொழிந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒன்றைத்தான் Google உருவாக்கியுள்ளது. Google Wind என்னும் project இல் இப்படிபட்ட தொழில்நுட்பத்தை Google உருவாக்கியுள்ளனர். Google மேகங்களின் செயல்பாடுகளை புரிந்துகொண்டு இதனை உருவாக்கியுள்ளனர். நெதர்லாந்து இல் பழைய காற்றலைகளை பயன்படுத்தி மழை பொலிவை தடுக்கின்றனர். காற்றலைகளுக்கு மின்சாரத்தை செலுத்தி அதனை வானத்தை நோக்கி சுழல வைத்து மழை பொழிவை தடுத்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்தல் மேலும் தெரிந்து கொள்ளலாம் இதனை மழையை தடுக்கவும் பயன்படுத்தலாம் பொழியவும் பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சென்னை போன்ற இடங்களில் வெள்ளம் வராமலும் மழை பொழியாத இடத்திற்கு மழை பொலிவை ஏற்படுத்தலாம். அளவுக்கு மீறிய மலையையும் தடுக்கலாம்.

பூச்செடிகளுடன் பேசலாம் அதுவும் நம்முடன் பேசும்

Image
பூச்செடிகளுடன் எப்படி பேசுவது பூச் செடிகள் அழகழகான பூக்களை நமக்கு தருகின்றன. அந்த பூசெடிகளுடன் நம் பேசினால் எப்படி இருக்கும். ஆம் நாம் பூசெடிகளுடன் பேசலாம் அதைத்தான் தற்பொழுது Google உருவாக்கியுள்ளது . இதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் Google tulip 🌷 நமது Google assistant மூலமாகவோ அல்லது Google tulip என்ற application மூலமாகவோ நாம் பூச்செடிகளுடன் பேசலாம். Google tulip 🌷 video நாம் நம் நண்பர்களுடன் பேசுவது போலவே பூசெடிகளுடனும் பேசலாம்.புசெடிககளின் அலைதொடர்களை கவனித்து அதனை artificial machine learning மூலம் மாற்றி இதனை செய்துள்ளனர். பூசெடி அதற்கு தண்ணீர் தேவைபட்டால் நம்மிடம் கேட்கும்.நாமும் அதனுடன் பேசி விளையாடலாம். _._._._._._._._._._._._._._._._._._._._._._._.._._.

இந்தியாவை சோம்பேறியாக்கும் ராகுல் அரசு

Image
ராகுல் காந்தியின் திட்டம் ஒரு பார்வை காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்குறுதி தந்துள்ளார். வருடத்திற்கு 72000 ஏழை குடுபதிற்கு தருவதாக  கூறினார். இது நல்ல திட்டமா என்று கேட்டால் இல்லை ஏனென்றால் ஒரு  ஏழை‌ குடும்பத்தின் மாத வருவாய் 10000 என்றால் மாதம் 6000 ருபாயை அரசு தரும்பொழுது மிதம் 4000ரூபாய் தான் அவனுடைய மாத வருவாயை பூர்த்தி செய்ய மீதம் உள்ளது. ஆதலால் அவன் மாதம் முழுவதும் வேலைக்கு செல்லாமல் பாதி மாதம் சென்றால் போதும். அப்படியானால் அட்கள் குறையும் அதனால் கூலி அதிகமாகும் அப்படி கூலி அதிகமானால் தொழில் கள் குறையும். இதற்கு எடுத்துக்காட்டு விவசாயம் தான் 100 நாள் வேலை வந்தவுடன் அனைவரும் அதற்கு சென்றுவிட்டாள் அதனால் கூலி அதிகமானது லாபம் குறைந்தது. இதனால்தான் விவசாயம் செய்ய அஞ்சுகின்றனர். இந்த திட்ட திற்கு ஆகும் செலவுகளை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கலாம். மாணவர்களுக்கு தொழில் தொடங்க கடன் தரலாம். ._._._._._._._._._._._._._._._._._._._._._._

மறந்த செம்பு பிறந்த நோய்கள்

Image
செம்பு பத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். செம்பு பத்திரங்களில் நீர் குடிப்பதால் உடலுக்கு நெறய நன்மைகள் ஏற்படுகின்றன. செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி குடிப்பதால் நீரில் செம்பு கலக்கும். இது உடலுக்கு நன்மை விளைவிக்கும். அதுமட்டுமன்றி செம்பு பத்திரங்களில் நீரை ஊற்றி வைத்து குடிப்பதால் மஞ்சள் காமலை போன்ற நோயின் கிருமிகளை தண்ணீரிலிருந்து நீக்குகிறது. இதனுள் உருவாகும்( copper carbonate)பச்சை நிறத்தில் பத்திரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் அதனை எலுமிச்சை பயன்படுத்தி கலுவுவர் ஏனெனில் எது உடம்பிற்கு கேடு தற்பொழுது வந்துள்ள செம்பு பாட்டில்களில் உருவாகும் copper carbonate கழுவ இயலாது அதனால் அதனை தவிர்ப்பது நல்லது. இது அறிவியல் பூர்வமாக நிறுப்பிள்க பட்டுள்ளது.ஆதலால் தண்ணீர் குடிகவாவது செம்பு பத்திரங்களை உபயோகபடுத்துவோம்.

கேன்சர்க்கான மருந்தை மிகவும் குறைந்த விலையில் கண்டுபிடித்த பழந்தமிழர்

Image
இனி வாழை இலையில் சாப்பிட்டு கேன்சரை(cancer) விரட்டுவோம் கேன்சர் என்பது ஒரு கொடிய நோய் அதனை குணப்படுத்துவது மிகவும் கடினம் ஆனால் தற்பொழுது வளர்ந்து வரும் தோழில்நுட்பதால் இது சாத்திய மே ஆனால் அனைவருக்கும் சத்தியம் இல்லை . பழந்தமிழகத்தில் இந்த நோய்க்கான எதிர்ப்பு மருந்தை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் அனைவரும் இலையில் தான் உணவு அருந்துவர். ஆனால் தற்பொழுது அந்த பழக்கத்தை நாம் கை விட்டு விட்டோம். வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது.இந்த வாழை இலையில் கேன்சரை கொல்லும் ஆற்றல் உள்ளது. அந்த காலத்தில் கேன்சர் என்றால் என்வென்றாரே தெரியாத பொழுதும் அதனை வராமல் தடுத்துள்ளார். விருந்தினர் வீட்டிற்கு வந்த தலைவாழை இலையில் விருந்து அளிப்பார்.

காரை இனி யாரும் ஒட்ட தேவை இல்லை அதுவாக ஓடும்.

Image
ஓட்டுநர் இல்லாத கார்கள் வந்துகொண்டிருக்கின்றன.அந்த கார்கள் எப்படி செயல்படுகின்றன. இந்த வகை கார்களில் artificial intelligence உள்ளது. இந்த artificial intelligence க்கு காரை எப்படி ஓட்டுவது என்று தெரியும். இவை தினந்தோறும் கற்றுகொல்கின்றன நாம் எப்படி காரை ஒட்ட ஒட்ட கற்றுகொல்கிரோமோ அதனை போலவே அதுவும் கற்றுகொள்கிறது. இந்த வகை கார்களில் அனைத்துமே சென்சர்கள்தான்,நாம் ஒரு முறை விபத்துக்கு உட்பட்டல் நாம் அந்த விபத்திலிருந்து மேலும் நன்றாக ஒட்ட கற்றுக்கொள்வோம் நம்மை போலவே அதுவும் கற்றுக்கொள்ளும். போன்களை போலவே இதனையும் ஹேக்(hack) செய்யலாம். அப்படி செய்தால் நம் அனுமதி இல்லாமல் காரை ஹேக்கர்கள் ஓட்டலாம்.

பண்டைய விளையாட்டுகளும் அதனுள் உள்ள அறிவியலும்.

Image
பண்டைய விளையாட்டுகளும் அதனுள் உள்ள அறிவியலும். பல்லாங்குழி - இருக்கும் இடத்தில் எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் ஆற்றல் பரமபதம் - ஏற்றம்,இறக்கம் இரண்டும் இருபதே வாழ்க்கை என்பதை உணர்த்த கில்லி - கூட்டல்,பெருக்கல் கணக்கை களிப்புடன் கற்க தாயம் - வெட்டி வெளியே இருந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற சதுரங்கம் - இதர வழி இல்லாத போதும் இறுதி வரை போராடும் மன உறுதி பெற… நொண்டி - சமமாக இல்லாத போதும் சாதிக்கத் தூண்டும் ஆற்றல் கண்ணாம்பூச்சி - ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான பொறுமையும் தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பொறுமை பெற..

செல்லூர் ராஜூ வின் தெர்மாகோல் திட்டம் வெற்றி

Image
செல்லூர் ராஜூ கண்டுபிடித்த தெர்மாகோல் திட்டம் உண்மையிலேயே தண்ணீர் ஆவியாவதை தடுக்கிறது. செல்லூர் ராஜூ வைகை அணையில் தண்ணீர் ஆவி அவதை தடுப்பதற்கு தெர்மாகோல்  பயன்படுத்தினர். அந்த திட்டம் அன்று தோல்வி அடைந்தது ஆனால் அந்த திட்டம் தண்ணீர் ஆவி ஆவதை தடுக்கும். வீட்டில் தண்ணீர் ஆவி ஆவதை தடுப்பதற்கு தெர்மாகோலை பயன்படுத்தலாம். வெளி நாடுகளில் தண்ணீர் ஆவியாவதை தடுப்பதற்கு கருப்பு நிற பந்துகளை அணைகளில் போடுவர். அந்த திட்டத்தை விட தெர்மாகோல் சிறந்தது.  தெர்மாகோல் தண்ணீர் ஆவி ஆவதை தடுக்கும்.

1 லிட்டர் தண்ணீர் வெறும் 37 பைசாதான்

Image
1 லிட்டர் தண்ணீர் வெறும் 37 பைசதனா? . காற்றில் உள்ள ஈரப்பததை எடுத்து அதனில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் புதிய இயந்திரம். இந்த தண்ணீர் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. பூச்சிகள்,வண்டுகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்துகின்றன அதனை போலவே இந்த இயதிரமும் ஈரபதப்தை பயன்படுத்தி தண்ணிரை உருவாக்குகிறது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தண்ணீரின் செலவுகளை குறைக்கமுடிகிறது. என்னதான் இருந்தாலும் இதனை பயன்படுத்தினால் ஆபத்துதான். இந்த இயந்திரம் காற்றில் உள்ள ஈரபத்தை உருஞ்சிவிடுகிறது ஆதலால் மழை பொழிவு குறையும். இந்த இயந்திரத்தைப் அனைவரும் பயன்படுத்தினால் மழை என்பதே இல்லாமல் போய்விடும்.

Google அனைவருக்கும் இலவசமாக பணம் தருகிறதா.😳😲

Image
Google கேட்கும் கேள்விகளுக்கு எந்த விடையளிதலும் பணம் Google வாரி வழங்குகிறது. Google தற்பொழுது ஒரு application னை தயாரித்துள்ளது அந்த app ( Google opinion rewards ).அந்த appஇல் நாம் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். பின் அதில் கேட்கப்படும் சர்வே களுக்கு விடையளி த்தால் பணம் Google தரப்பிலிருந்து வழங்க படும். அந்த பணத்தை நாம் Google Play Store போன்றவற்றில் ஏதாவது வாங்கி கொள்ளலாம்.இல்லையெனில் வங்கிக்கு கூட transfer செய்து கொள்ளலாம். அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் Google opinion rewards app download link:https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.paidtasks

தமிழகத்தில் வெயில் இன்னும் அதிகமாகுமாம்!

Image
12 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு: வழக்கத்தைவிட 7 டிகிரி வரை உயர வாய்ப்பு தமிழகத்தில் 12 நகரங்களில்  100 டிகிரி அளவை விட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு வழக்கத்தை விட 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. அதிக வெப்பநிலை பதிவாகும் நகரங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரைபதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி பதிவானது. மேலும், சேலம், வேலூர் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, நாமக்கல்,தருமபுரி ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கோவை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, தொண்டியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி யுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட சுமார் 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோடு ப...

இந்தியாவுக்கு வரும் முதல் 30 லட்ச ரூபாய் கார்!

Image
இந்தியாவுக்கு வரும் முதல் சிட்ரோன் எஸ்யுவி பிரெஞ்ச் கார் நிறுவனமான சிட்ரோன் இந்தியச் சந்தைக்குள் விரைவில் நுழைய இருக்கிறது. இந்த பிராண்டிலிருந்து இந்தியச் சந்தைக்குள் வரப்போகும் முதல் கார் அதன் பிரபல எஸ்யுவி மாடலான சி5 ஏர்கிராஸ். சர்வதேச அளவில் இந்த மாடலில் பெட்ரோல், டீசல் இரண்டு ஆப்ஷன்களுமே சந்தையில் விற்பனையிலும் பயன்பாட்டிலும் உள்ளன. ஆனால், இந்தியச் சந்தையில் டீசல் வெர்ஷன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சர்வதேச சந்தைகளில் டீசல் வெர்ஷனில் அதிகபட்சமாக 2 லிட்டர் 180 ஹெச்பி திறனை வெளிப்படுத்தக்கூடிய இன்ஜின் உள்ளது. ஆனால், இந்தியாவில் அறிமுகமாகும் கார்களில் 1.5 லிட்டர் 130 ஹெச்பி திறன் கொண்ட இன்ஜின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது. மேலும், இந்தக் காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் மட்டுமே உண்டு. இதில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வெர்ஷன் இல்லை. இதன் வடிவமைப்பு எஸ்யுவிக்கான கம்பீரத்துடன் வசீகரமாக உள்ளது. மேலும் இந்த சிட்ரோன் காரின் வடிவமைப்பு இந்தியாவுக்கு சற்று புதியதுதான். இதன் முன்பக்க கிரில் ம...

India cricket team squad for world cup 2019

Image
World cup indian team squad 1. Virat kohli( captain ) 2.Mahendra singh dhoni. 3. Rohit sharma. 4.Vijay shankar. 5.Kedhar jadhav. 6. K.L.Rahul. 7.Dinesh karthick. 8. Ravendra jadeja. 9.Jasprit bumrah. 10. Mohamed shami. 11.Hardhick pandiya. 12.Buvaneshwar kumar. 13. Shikhar Dhawan. 14. Kuldiph yadav. 15. Yuzvendra Chahal. Raina and ashwin left out,rayudu and pant also left out

India Imports steel 1st time for 3 yrs(Tamil)

Image
இந்தியா, 2018/19 ஆம் ஆண்டில் நிகர எஃகு (steel) இறக்குமதியாளராக மாற்றப்பட்டுள்ளது  டிசம்பர் 12, 2017, புது தில்லி, ஒரு தொழில்துறை பகுதியில் ஒரு இரும்பு மற்றும் எஃகு சந்தையில் ஒரு பட்டறைக்கு வெளியே இரும்பு கம்பிகள் வெட்டுகிறது. 2018/19 நிதியாண்டில், எஃகு( steel) நிகர இறக்குமதியாளராக இந்தியா விளங்குகிறது. மூன்று ஆண்டுகளில் முதல் தடவையாக, இந்தியாவின் பாரம்பரிய எஃகு (steel) வாங்குபவர்களிடமிருந்தும் இறக்குமதியினரதும் சந்தை பங்கை இழந்ததால் உள்நாட்டில் உயர்ந்த தரமான எஃகு . மார்ச் மாதத்தில் 6.36 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 34 சதவீதம் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், எஃகு இறக்குமதிகள் 4.7 சதவீதம் அதிகரித்து 7.84 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளன. சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றில் போட்டியிடும் எஃகுத் தயாரிப்பாளர்களான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சந்தைகளில் இருந்து தடையுத்தரவு மற்றும் பிற பாதுகாப்புவாத நடவடிக்கைகள் மூலம் தடை செய்யப்பட்டு, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நாட்டின் சந்தைகளில் வீழ்ச்சியடைந...